வரப்பிரசாதம்

கே. நாராயணன் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வரப்பிரசாதம் 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வரப்பிரசாதம்
இயக்கம்கே. நாராயணன்
தயாரிப்புபி. ஜி. கஸ்தூரி
சினி சித்ரா புரொடக்ஷன்ஸ்
டி. எம். எல். நரசிம்மன்
கே. ரகுநாதன்
இசைஆர். கோவர்த்தன்
நடிப்புரவிச்சந்திரன்
ஜெயசித்ரா
வெளியீடுஏப்ரல் 29, 1976
நீளம்4191 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆர். கோவர்த்தன் படத்திற்கான பாடல்களை எழுதினார்.[2][3] இசையமைப்பாளர் இளையராஜா திரைப்படத்திற்கான பின்னணி இசையை அமைத்திருந்தார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "வரப்பிரசாதம்" (in ta). Navamani: pp. 4. 12 April 1976. https://eap.bl.uk/archive-file/EAP372-6-22-4-107. 
  2. Balasubramanian, V. (4 September 2014). "Back with a bang". தி இந்து இம் மூலத்தில் இருந்து 19 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180219210831/http://www.thehindu.com/features/friday-review/music/back-with-a-bang/article6379597.ece. 
  3. "Varaprasadam Tamil Film EP Vinyl Record". Mossymart. Archived from the original on 15 June 2022. பார்க்கப்பட்ட நாள் 15 June 2022.
  4. "இசை பயணம்". தினமலர். Archived from the original on 15 June 2022. பார்க்கப்பட்ட நாள் 15 June 2022.
  5. "இளையராஜா இசையமைத்த முதல் படம்". Kungumam. 30 March 2018. Archived from the original on 2023-03-20. பார்க்கப்பட்ட நாள் 2023-03-20.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரப்பிரசாதம்&oldid=4104311" இலிருந்து மீள்விக்கப்பட்டது