வரலாற்றுத் திருகோணமலை (நூல்)

வரலாற்றுத் திருக்கோணமலை என்பது 2003 இல் வெளிவந்த திருகோணமலையின் வரலாற்றைக் கூறும் ஒரு தமிழ் ஆய்வு நூல் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் கனகசபாபதி சரவணபவன் ஆவார். இந்த நூல் பண்டைக் காலத்தில் இருந்து போர்த்துக்கீசர் வருகை வரை திருகோணமலையின் வரலாற்றை, சிறப்பாக திருகோணமலையில் தமிழர் வரலாற்றை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறது.

வரலாற்றுத் திருக்கோணமலை
நூல் பெயர்:வரலாற்றுத் திருக்கோணமலை
ஆசிரியர்(கள்):கனகசபாபதி சரவணபவன்
வகை:[வரலாறு
துறை:{{{பொருள்}}}
காலம்:2003]
மொழி:தமிழ்
பக்கங்கள்:272
பதிப்பகர்:திருகோணமலை வெளியீட்டாளர்

வெளி இணைப்புக்கள் தொகு