வரலாற்று நண்பர் விருது

தனித் தன்மை வாய்ந்த தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பிற்கு இவ்விருது அளிக்கப்படு


'வரலாற்று நண்பர் விருது' அமெரிக்க வரலாற்றுவியலாளர் அமைப்பால் 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. தனித் தன்மை வாய்ந்த தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பிற்கு இவ்விருது அளிக்கப்படுகிறது. இவ்விருது பெறும் நபர் அல்லது நிறுவனம் அல்லது அமைப்பானது வரலாற்றுத்துறை சார்ந்ததாக இருக்கக்கூடாது. மேலும், வரலாற்று ஆய்வு மேற்கொள்ளும் நபராகவோ, நிறுவனமாகவோ அல்லது அமைப்பாகவோ இருத்தல் கூடாது. இவ்விருதானது, ஒரு நிறுவனத்தின் வரலாற்றையோ அல்லது அமைப்பின் வரலாற்றையோ அல்லது ஒரு தனிநபரின் வரலாற்றையோ எழுதுவதற்கு வழங்கப்படுகிறது.

விருது பெற்றவர்கள்தொகு

  • 2005:செய்மூர் ஜி ஸ்டெர்ன்பர்க், நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் கம்பனி
  • 2005:ஹில்டர் லேமென் அமெரிக்க வரலாற்று நிறுவனம்
  • 2006:ஜியொப்பிரே சி வார்ட் தனிநபருக்கானது