வரலாற்று வண்ணப்பூச்சு பகுப்பாய்வு
வரலாற்று வண்ணப்பூச்சு பகுப்பாய்வு (Historic paint analysis) என்பது கட்டிடக்கலையின் அறிவியல்முறைப் பகுப்பாய்வாகும், இதில் வண்ணங்கள் மட்டுமல்ல, உலோகக்கலவைகளும் பண்டைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய பகுப்பாய்வின் முதன்மை நோக்கம் கட்டிடத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்தப்படும் பூச்சு நிறத்தை தீர்மானிப்பதாகும். பொதுவாக கட்டிடங்களின் கட்டுமானம் எவற்றால் ஆனது என்பதைக் கண்டறிவது ஆகும். தண்ணீர், எண்ணெய், பாதாம், முதலியன நிறமிகளை (கரிம நிறமிகள், கனிம நிறமிகள், சாயங்கள்) போன்ற பொருட்களின் உறுதிப்பாட்டைக் கண்டறிவது இரண்டாம் நிலை நோக்கம் அடங்கும். வண்ணப்பூச்சுப் பகுப்பாய்வு பல்வேறு கட்டிடக் கூறுகளை அறியவும், கட்டிடம் கட்டப்பட்ட காலத்தையும் வரலாற்றையும் அறியவும் அவற்றின் தோற்றம் எப்படி மாறியுள்ளது என அறியவும் பயன்படுத்தப்படுகிறது.
வரலாற்று வண்ணப்பூச்சு ஆய்வு, இருபருமான, முப்பருமானக் கலைப்பணி சார்ந்த வண்ணப்பூச்சுகளின் பேணல், மீடு சார்ந்த முறையியலை பகிர்ந்துகொள்கிறது. இது முதலில் களைப்பணி நிறமிகளில் கலந்துள்ள கரிம, கனிம நிறமிகளையும் சாயங்களையும் இனங்காண முயல்கிறது. இந்த ஆய்வு மேலும் அந்நிறமிகள் கரைந்துள்ள தண்ணீர், எண்ணெய், பால்மம், வண்ணப்பூச்சு அமைந்த கட்டிட அடிப்பகுதி அடுக்கு ஆகியன பற்றி அறிய முயல்கிறது. இந்த நிறமி அடுக்குகளையும் பூச்சம்மைவையும் தோற்றத்தையும் இனங்காணவும் பகுப்பாயவும் பல அறிவியல் நுட்பங்கள் பயன்படுகின்றன, அவற்றுள் ஒளியியல் நுண்ணோக்கி, வெண்ணொளி நுண்ணோக்கி, முனைமையொளி நுன்ணோக்கி உருமாற்ற அகச்சிவப்புக் கதிர்நோக்கி ஆகியன அடங்கும்.
மேற்கோள்கள்
தொகுதகவல் வாயில்கள்
தொகு- Batcheler, Penelope Hartshorne. "Paint Color Research and Restoration", Technical Leaflet #15, American Association for State and Local History, History News, Vol. 23, No. 10, (October 1968)
- Baty, Patrick. The Rôle of Paint Analysis in the Historic Interior. The Journal of Architectural Conservation. (March 1995): 27–37.
- Baty, Patrick. To Scrape or Not To Scrape?. Traditional Paint News, Vol 1 No 2 (October 1996): 9–15.
- Baty, Patrick. "The Benefit of Hindsight". Some Tips on Commissioning Paint Analysis An article based on a paper given at the English Heritage Layers of Understanding conference that took place in London on 28 April 2000.
- Bristow, Ian C., Architectural Colour in British Interiors, 1615–1840, Yale (1996)
- Bristow, Ian C., Interior House Painting Colours and Technology, 1615–1840, Yale (1996)
- Gettens, Rutherford J., and Stout, George L. Painting Materials: A Short Encyclopedia. New York: Dover Publications, (1966)
- Hughes, Helen, ed., Layers of Understanding: Seminar Proceeding 28 April 2000, Donhead (2002)
- Maycock, Susa and Zimmerman, Sarah Painting Historic Exteriors: Colors, Application and Regulation: A Resource Guide, Cambridge Historical Commission, Cambridge, Massachusetts, (1998/2006)
- Moss, Roger W. Paint in America: The Colors of Historic Buildings The Preservation Press, Washington, D.C., (1994)
- Moss, Roger W. Century of Color: Exterior Decoration for American Buildings, 1829–1920, American Life Foundation, Watkins Glen, New York, (1981)
- Phillips, Morgan W. "Problems in the Restoration and Preservation of Old House Paints, Preservation and Conservation", In Principles and Practices. Proceedings of the North American International Regional Conference, Williamsburg, Virginia, and Philadelphia, Pennsylvania, September 10–16. 1972. The Preservation Press, National Trust for Historic Preservation in the United States, (1976)
- Sherwin-Williams. Heritage Colors: Authentic Exterior Colors of American Buildings, 1820–1920 American Life Foundation, Watkins Glen, New York, (1981)
வெளி இணைப்புகள்
தொகு- http://www.apti.org The Association for Preservation, International
- Crick Smith / University of Lincoln paint analysis report for the Sheldonian Theatre, Oxford.
- http://mcri.org/home/ McCrone Research Institute.
- http://www.mccroneatlas.com The McCrone Atlas of Microscopic Particles
- http://www.modernmicroscopy.com Modern Microscopy (Online Journal)
- Oestreicher, Lisa, 'The Archaeology of Decoration', Building Conservation Directory, (2001)
- Oestreicher, Lisa, 'Seeing the past in colour', Building Conservation Directory, (2006); Lisa Oestreicher in the UK.
- The Traditional Paint Forum, UK-based historic finish research group