வரைகலைஞர்
வரைகலைகள் மூலம் கருத்து வெளிப்பாட்டை உருவாக்குகின்ற கலைஞர்கள் வரைகலைஞர் ஆவர். பொதுவாக, வரைகலைஞர் பொருள் வரைகலையின் கட்டுமானம் மீது தனித்தன்மையை உருவாக்குபவர்கள் என அறியப்படுகின்றனர்.[1] நடைமுறையில், தொட்டுணரக்கூடிய அல்லது தொட்டுணர முடியாத பொருட்களான ஆடை உற்பத்திப் பொருட்கள், நடைமுறைகள், சட்டங்கள், விளையாட்டுக்கள், வரைபடங்கள் போன்றவற்றை வடிவமைப்பவர்கள் வரைகலைஞர் ஆவர்.
உசாத்துணை
தொகு- ↑ Ralph, P. and Wand, Y. (2009). A proposal for a formal definition of the design concept. In Lyytinen, K., Loucopoulos, P., Mylopoulos, J., and Robinson, W., editors, Design Requirements Workshop (LNBIP 14), pp. 103–136. Springer-Verlag, p. 110