வரைபட வடிவமைப்பு

வரைபட வடிவமைப்பு (graphic design) என்பது ஓர் வரைபட உருவாக்கல் செயற்பாடாகும். பொதுவாக வாடிக்கையாளர், வடிவமைப்பாளர் சம்பந்தப்பட்ட இது உற்பத்தியின் வடிவமாக முடிவுறும் இது கேட்போரை இலக்கு வைத்து ஒரு குறித்த செய்தியை கொண்டு செல்வதாக இருக்கும். வடிவமைப்பு உருவாக்கம் எனும் பதம் காட்சி தொடர்பாடல் மற்றும் வருணனையை மையப்படுத்தியதாக பல கலைத்திறன் மற்றும் தொழில்முறை ஒழுங்கு கொண்டதாகவும் குறிக்கப்படுகிறது. பெரும்பாலும் இத்துறை காட்சி தொடர்பாடல் மற்றும் தொடர்பாடல் வடிவமைப்பாகவே குறிப்பிடப்படுகிறது. பின்திரை படங்கள் வடிவமைத்தல், சுவரொட்டிகள் வடிவமைத்தல், உட்பட பல பணிகளை வரைபட வடிவமைப்பாளர்கள் செய்கின்றனர்.

வரைபட அடையாளங்கள் செயற்பாடுகளாகவும் அநாமதேயமாகவும் இருக்கும்[1] இது தெளிவாக்க அமெரிக்க தேசிய தரிப்பு சேவையில் காணப்படுகிறது.

உசாத்துணை

தொகு
  1. Currie, Nick. "Design Rockism". Archived from the original on 2007-04-05. பார்க்கப்பட்ட நாள் 2012-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைபட_வடிவமைப்பு&oldid=3570921" இலிருந்து மீள்விக்கப்பட்டது