வரைவு:ரேகா தாஸ்
ą
ரேகா தாஸ் | |
---|---|
பிறப்பு | கருநாடகம், இந்தியா |
பணி | திரைப்பட நடிகை |
வாழ்க்கைத் துணை | ஓம்பிரகாஷ் ராவ் |
பிள்ளைகள் | 1 |
ரேகா தாஸ் ( Rekha Das ) கன்னடத் திரையுலகில் ந டிக்கும் இந்திய நடிகை ஆவார். ஸ்வேதாக்னி (1991), சாந்தி கிராந்தி (1991), மற்றும் ஹூவு ஹன்னு (1993) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். [1] [2] [3]
சொந்த வாழ்க்கை
தொகுஇவர் கன்னட திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஓம் பிரகாஷ் ராவ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஷ்ரவ்யா என்ற ஒரு மகள் உள்ளார். [4] [5] [6] [7]
தொழில்
தொகுரேகா தாஸ் அறுநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களிலும் [8] கன்னடத்தில் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவரும் நகைச்சுவை நடிகர் டென்னிஸ் கிருஷ்ணாவும் நூறு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். [9] [10] [11]
குறிப்புகள்
தொகு- ↑ "Tulu film Oriyan Thounda Oriyagapujji out today" இம் மூலத்தில் இருந்து 9 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180609105058/http://www.thehindu.com/news/cities/Mangalore/tulu-film-oriyan-thounda-oriyagapujji-out-today/article7208543.ece.
- ↑ "'E BANNA LOKADALI' TRAVAILS AND TRIBULATIONS OF ARTISTS". cinecircle.in. Archived from the original on 24 September 2013.
- ↑ "Userpage". Archived from the original on 9 June 2018 – via Twitter.
- ↑ "Kannada film 'Lossugalu' hits the floor". news18.com. 24 August 2012. Archived from the original on 16 March 2018.
- ↑ "'SHRAVYA' JOURNALIST IN TELUGU DEBUT". chitratara.com. Archived from the original on 9 June 2018.
- ↑ "I'm not in the film industry because of my dad: Shravya" இம் மூலத்தில் இருந்து 26 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150226000529/http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Im-not-in-the-film-industry-because-of-my-dad-Shravya/articleshow/37629672.cms.
- ↑ "Father-daughter duo to work together". Sify. Archived from the original on 16 March 2018.
- ↑ "Rekha Das Biography". rekhadas.com. Archived from the original on 16 March 2018.
- ↑ "Century pair, Rekha Das and Tennis Krishna". indiaglitz.com. 3 October 2017. Archived from the original on 16 March 2018.
- ↑ "TENNIS KRISHNA ? REKHA DAS NEARING 100 FILMS". chitratara.com. Archived from the original on 16 March 2018.
- ↑ "Tennis Krishna to direct, three decades actor". indiaglitz.com. 17 June 2017. Archived from the original on 16 March 2018.