வர்சா கௌதம்

 

வர்சா கௌதம்
2014-இல் வர்சா கௌதம்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியா
பிறப்பு12 சனவரி 1998 (1998-01-12) (அகவை 26)
உயரம்171 cm (5 அடி 7+12 அங்)
எடை55 kg (121 lb)
Sailing career
Class(es)Dinghy, Women's 29er and 49er
பதக்கத் தகவல்கள்

வர்சா கௌதம் (Varsha Gautham) (பிறப்பு 12 சனவரி 1998) ஒரு இந்திய மாலுமி . 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஐஸ்வர்யா நெடுஞ்செழியனுடன் இணைந்து பெண்களுக்கான 29er போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 16 வயதில், ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற இளைய இந்தியர் ஆவார்.[1][2][3][4][5][6] இவர் 2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்வேதா ஷெர்வேகருடன் இணைந்து 49er போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[7][8][9]

மேற்கோள்கள் தொகு

  1. "Varsha-Aishwarya duo sails to a historic bronze". Anjana Senthil. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 October 2014. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
  2. "Women sailing duo and best friends Varsha and Aishwarya clinch historic bronze". Abhijeet Kulkarni. Mumbai Mirror. 1 October 2014. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
  3. "Proving Medal: Sailing in Uncharted Waters". Indraneel Das. New Indian Express. 1 October 2014. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
  4. "Indian Team Impress At 49erFX Juniors Ahead Of ISAF Youth Worlds". International Sailing Federation. 30 June 2014. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
  5. "Biographies". Incheon 2014. பார்க்கப்பட்ட நாள் 19 February 2015.
  6. "Namma Chennai girls ride success wave with pride". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 October 2014. Archived from the original on 19 February 2015. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
  7. "Asian Games 2018: Varsha Gautham, Sweta Shervegar grab silver in 49er FX Women's event as India win three medals in sailing - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.
  8. "Asian Games sailing: India's Varsha Gautham, Sweta Shervegar clinch silver, teen Harshita Tomar wins bronze". The New Indian Express. http://www.newindianexpress.com/sport/asian-games/news/2018/aug/31/asian-games-sailing-indias-varsha-gautham-sweta-shervegar-clinch-silver-teen-harshita-tomar-wins-1865561.html. 
  9. "VARSHA Gautham | Asian Games 2018 Jakarta Palembang". Asian Games 2018 Jakarta Palembang (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்சா_கௌதம்&oldid=3847887" இலிருந்து மீள்விக்கப்பட்டது