வர்தா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மகாராட்டிரம்)

வர்தா மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ளது.[1]

உட்பட்ட பகுதிகள்

தொகு

இது மகாராட்டிர சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:

நாடாளுமன்ற உறுப்பினர்

தொகு


ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 ஸ்ரீமன் நாராயண் அகர்வால் இந்திய தேசிய காங்கிரசு
1957 கமல்நாயன் பஜாஜ்
1962
1967
1971 ஜக்ஜீவன்ராவ் கடம்
1977 சந்தோஷ்ராவ் கோடே
1980 வசந்த் சாத்தே
1984
1989
1991 ராமச்சந்திர கங்காரே இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1996 விஜய் முடே பாரதிய ஜனதா கட்சி
1998 தத்தா மேகே இந்திய தேசிய காங்கிரசு
1999 பிரபா ராவ்
2004 சுரேஷ் வாக்மரே பாரதிய ஜனதா கட்சி
2009 தத்தா மேகே இந்திய தேசிய காங்கிரசு
2014 ராம்தாஸ் தடாஸ் பாரதிய ஜனதா கட்சி
2019
2024 அமர் ஷரத்ராவ் காலே தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-26.
  2. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்தா_மக்களவைத்_தொகுதி&oldid=4008607" இலிருந்து மீள்விக்கப்பட்டது