வர்த்தகன் (சிற்றிதழ்)

வர்த்தகன் இந்தியா காரைக்காலிலிருந்து 1945ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும். இவ்விதழ் தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.

ஆசிரியர்

தொகு
  • எம். எஸ். தீன்.

உள்ளடக்கம்

தொகு

இவ்விதழ் இசுலாமிய பொருளாதார கட்டமைப்புகள் குறித்து அதிகளவிலான ஆக்கங்களை உள்வாங்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்த்தகன்_(சிற்றிதழ்)&oldid=740904" இலிருந்து மீள்விக்கப்பட்டது