வர்மசூத்திரம் (சுவடி)

வர்மசூத்திரம் என்பது 96 வர்மங்களை விளக்கும் ஒரு தமிழ்ச் சுவடி ஆகும்.

அமைப்பு

தொகு

இதில் 48 ஏடுகள் உள்ளன. நூற்று ஐந்து பாடல்களைக் கொண்டது.[1]

மூலம்

தொகு

இந்த நூலின் மூலச்சுவடி யப்பானில் உள்ள கியோட்டோ அனைத்துலக ஆசியவியல் நிறுவனத்தில் உள்ளது. இதன் படி ஒன்று தமிழ்நாட்டு ஆசியவியல் நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்டு ஆயப்பட்டு வர்மசூத்திரம் என்ற ஒரு ஆய்வு நூல் வெளியிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. சூ ஃகிக்கோசக்கா (தொகு) & யோன் சமுயூல் (தொகு) (2007). வர்மசூத்திரம். சென்னை: ஆசியவியல் நிறுவனம்.
  2. சூ ஃகிக்கோசக்கா (தொகு) & யோன் சமுயூல் (தொகு) (2007). வர்மசூத்திரம். சென்னை: ஆசியவியல் நிறுவனம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்மசூத்திரம்_(சுவடி)&oldid=1639439" இலிருந்து மீள்விக்கப்பட்டது