வற்றாளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Sweet Potato | |
---|---|
Sweet potato in flower Hemingway, South Carolina | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Solanales
|
குடும்பம்: | Convolvulaceae
|
பேரினம்: | Ipomoea
|
இனம்: | I. batatas
|
இருசொற் பெயரீடு | |
Ipomoea batatas (L.) Lam.[மெய்யறிதல் தேவை] |
வத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு எனப்படுவது Convolvulaceae குடும்பத்தைச் சார்ந்த ஒரு கிழங்கு ஆகும். இதை அவித்து உண்ணுகையில் இனிப்பாக இருக்கும். பத்தையாக படர்ந்து வளரும் இத்தாவரம், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இயல்பாக வளரக் கூடியது.[1]