வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம்-பொன்னமராவதியில் வலம்புரி வடுகநாதன்  மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி ஒரு அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். திருவாளர் வடுகநாதன் அவர்களின் குடும்பத்தினர் இப்பள்ளியை நிறுவி நிர்வகித்து வருகின்றனர்.

வலம்புரி வடுகநாதன் அரசு மேல்நிலைப் பள்ளி
அமைவிடம்
பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம்
இந்தியா
தகவல்
வகைஅரசு உதவி பெறும் பள்ளி
தரங்கள்6-12
கற்பித்தல் மொழிதமிழ்
Campus typeபுறநகர்

சான்றுகள் தொகு