வலைச் செயலி
வலைச் செயலி என்பது இணைய உலாவி கொண்டு பயன்படுத்த வல்ல செயலிகள் ஆகும். இணையமும் உலகாளவிய வலையும் மின்னஞ்சல், வலைத்தளங்கள் ஆகியவற்றை பரந்த பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தன. காலப் போக்கில் மேசைக் கணினியில் பயன்படுத்தப்பட்டு வந்த சொற்செயலி, அட்டவணைத்தாள், தொடர்புகள், திட்ட மேலாண்மை, கணக்கியல் செயலிகள் வலைச் செயலிகளாக உருமாறின.[1][2][3]
செயலிகள் பட்டியல்
தொகுதொழில்நுட்பம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Liam Tung (2020-06-15). "JavaScript creator Eich: My take on 20 years of the world's top programming language". ZDNet. Archived from the original on 2023-09-26. பார்க்கப்பட்ட நாள் 2021-10-18.
- ↑ Davidson, James Duncan; Coward, Danny (1999-12-17). Java Servlet Specification ("Specification") Version: 2.2 Final Release. Sun Microsystems. pp. 43–46. Archived from the original on 2010-01-07. பார்க்கப்பட்ட நாள் 2008-07-27.
- ↑ Jay Hoffmann (2019-03-04). "What Does AJAX Even Stand For?". Archived from the original on 2021-10-18. பார்க்கப்பட்ட நாள் 2021-10-18.