வலைவாசல்:ஆசியா/சிறப்புப் படங்கள்

இது விக்கிப்பீடியாவிலுள்ள ஆசியா தொடர்பான சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து வலைவாசல் ஆசியாவில் காட்சிபடுத்தும் திட்டமாகும்.

இங்குள்ள படங்கள் விக்கிப்பீடியாவின் ஆசியா வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்புப் படம் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்படும்.

தாங்களும் ஆசியா வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு படத்தினைப் பரிந்துரைக்கலாம். இங்குள்ள காப்பகமானது, வலைவாசலில் காட்சிப்படுத்தப்படும் வரிசையின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

வடிவ உள்ளீடு தொகு

{{வலைவாசல்:மதுரை/சிறப்புப் படம் வடிவமைப்பு
|படிமம்        = 
|size          = 400
|படிமத்தலைப்பு =
|colsize       = 400
|credit        = படம்: [[:commons:User:|User:]]
|உரை         = 
}}

காப்பகம் தொகு

1 தொகு

வலைவாசல்:ஆசியா/சிறப்புப் படம்/1

 

தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது.


தொகுப்பு

2 தொகு

வலைவாசல்:ஆசியா/சிறப்புப் படம்/2 வலைவாசல்:ஆசியா/சிறப்புப் படம்/2