வலைவாசல் பேச்சு:இந்திய அரசு

நண்பர்கள் இந்த வார்ப்புரு மற்றும் நுழைவாயிலை சீர் படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதில் சிலவற்றிற்கு தமிழ்வார்த்தைகள் தெரியவில்லை. விக்கிமீடியா வார்ப்புரு வேறு ஒரு தமிழ் பக்கத்திலிருந்து எடுத்தேன். அதில் நுழைவாயில் என்பது பக்கத்தில் தெரிகின்றது. ஆங்கிலம் போல் இன்னும் சீர்மைப் படுத்தவேண்டும். இது என் முதல் முயற்சி. எந்தந்த கட்டுரைகள் விடுபட்டுபோயிருக்கின்றது என்பதை காணமுடியும்.--செல்வம் தமிழ் 11:13, 30 ஏப்ரல் 2009 (UTC) பக்கத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளை தமிழாக்க உதவி புரியுமாறு வேண்டுகின்றேன்.--செல்வம் தமிழ் 11:16, 30 ஏப்ரல் 2009 (UTC)

Return to "இந்திய அரசு" page.