வல்வை நூலகப் படுகொலைகள்

1985 வல்வெட்டித்துறைப் படுகொலைகள் அல்லது வல்வை நூலகப் படுகொலைகள் (1985 Valvettiturai massacre) என்பது 1985 மே 12 ஆம் நாள் யாழ்ப்பாண மாவட்டம், வல்வெட்டித்துறை நூலகத்தில் சுமார் 70 தமிழ்ப் பொதுமக்கள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட பொதுமக்கள் நகர நூலகத்துக்குள் செல்லுமாறு பணிக்கப்பட்டனர். அதன் பின்னர் நூலகம் இராணுவத்தினரால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்நிகழ்வில் நூலகத்தினுள் இருந்த அனைத்துப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.[1][2][3]

1985 வல்வெட்டித்துறைப் படுகொலைகள்
வல்வை நூலகப் படுகொலைகள் is located in இலங்கை
வல்வை நூலகப் படுகொலைகள்
இடம்வல்வெட்டித்துறை, இலங்கை
ஆள்கூறுகள்9°49′N 80°10′E / 9.817°N 80.167°E / 9.817; 80.167ஆள்கூறுகள்: 9°49′N 80°10′E / 9.817°N 80.167°E / 9.817; 80.167
நாள்12 மே 1985
தாக்குதலுக்கு
உள்ளானோர்
பொதுமக்கள்
இறப்பு(கள்)70
தாக்கியோர்இலங்கை படைத்துறை

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Tactics Adopted By Pirabaharan
  2. Hoole, Rajan (2001). Sri Lanka: The Arrogance of Power: Myths, Decadence & Murder. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-9447-04-1.  p. 214
  3. Brown (ed.), Cynthia (1995). Playing the "Communal Card": Communal Violence and Human Rights. மனித உரிமைகள் கண்காணிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56432-152-5.  பக். 91