வளத்துக் கொண்ட மாதவ மகாதிராயன்

வளத்துக் கொண்ட மாதவ மகாதிராயன் கங்க வம்சத்தின் 5வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூறும் சான்றுகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இவர் அரிவர்ம மகாதிராயனின் தத்துப்புத்திரன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1],[2]

வளத்துக் கொண்ட மாதவ மகாதிராயன் மிகச் சிறிது காலமே ஆட்சி செய்ததால் இவரைப்பற்றிய செய்திகள் இல்லை என்கிறது கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி [1],[2]

சான்றாவணம்

தொகு
  1. 1.0 1.1 கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. 2.0 2.1 கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-100-101)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-

ஆதாரங்கள்

தொகு
  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai