வளபட்டணம் ஆறு

கேரள மாநிலத்தில் உள்ள ஆறுகளுள் ஒன்று

வளப்பட்டணம் ஆறு தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஆறுகளுள் ஒன்று. இது கண்ணூர் பகுதியிலேயே மிகப்பெரிய ஆறு. வளப்பட்டம் என்ற ஊர் இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. புகழ்பெற்ற முத்தப்பன் கோயிலும் இவ்வாற்றின் கரையில் உள்ளது.

வளபட்டணம்
நதி
பரசினிக்கடவு பாலத்திலிருந்து வளப்பட்டினம் ஆறு ஒரு பார்வை.
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் கண்ணூர்
அடையாளச்
சின்னம்
முத்தப்பன் கோயில்
நீளம் 110 கிமீ (68.350831146107 மைல்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளபட்டணம்_ஆறு&oldid=3730567" இலிருந்து மீள்விக்கப்பட்டது