வளம்பெற வரம்தரும் தேவதை (இதழ்)

வளம்பெற வரம்தரும் தேவதை என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு மாதமிருமுறை இதழ். இது பெண்களுக்கான செய்திகள் மற்றும் தகவல்களை முதன்மையாகக் கொண்டு வெளியாகிறது. இந்த இதழ் “எஸ். மதன் சந்தர்” என்பவரை வெளியிடுபவராகக் கொண்டுள்ளது.