வளரும்பிரதேசம்

ஒரு குறிப்பிட்ட பயிர் சாகுபடிக்கு ஏற்ற புவியியல் பகுதி

வளரும்பிரதேசம் (Growing Region) என்பது ஒரு குறிப்பிட்ட தாவர குழுமம் (அ) பயிர் வகை வேளாண்மை செய்ய ஏற்ற தட்பவெப்பநிலை மற்றும் மண் வளம் கொண்ட பகுதியைக் குறிப்பதாகும்.[1][2]

பெரும்பான்மையான பயிா்கள் ஒரு இடத்தில் மட்டும் பயிாிடப்படுவதில்லை. மாறாக அவை உலகின் பல்வேறு மாறுபட்ட (வேறுபட்ட) பகுதிகளில் பயிாிடப்படுகின்றன. இப்பகுதிகளில் பயிாிடுதல் அப்பகுதியின் பொிய அளவிலான தட்ப வெப்பநிலை அல்லது தனிப்பட்ட நுண் தட்பவெப்பநிலையால் செயல்படுத்தப்படுகிறது.

வளா்ப்புப் பகுதிகள், தட்பவெப்பநிலை ஆதாரங்கள் ஆகியவை அப்பகுதியின் அட்ச ரேகையைப் பொறுத்து அமைகின்றன. இப்பகுதிகளை அமொிக்காவில் பொதுவாக "பெல்ட்ஸ்" (மண்டலங்கள்) என்று அழைப்பா்.

பாரம்பாிய நிலையான பயிா் வகைகள் அதன் வளா்ப்புப் பகுதிகளோடு திடமான பண்பாட்டு இணக்கத்தன்மை கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டு

தொகு

ஒரு குறிப்பிட்ட வேளாண்மை வளா்ப்புப் பகுதியில் தீவனப்பயிா்கள் பயிாிடுவதன் தேவை அப்பகுதியின் கால்நடை வளா்ப்பின் வரம்புக்குட்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Spencer, J.E; Horvath, R.J (1963). "How does an agricultural region originate?". Annals of the Association of American Geographers 53 (1): 74–90. doi:10.1111/j.1467-8306.1963.tb00434.x. 
  2. GRDC, Grains Research and Development Corporation. "Growing regions". Grains Research and Development Corporation (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளரும்பிரதேசம்&oldid=4102881" இலிருந்து மீள்விக்கப்பட்டது