வளர்தொழில் (இதழ்)

வளர்தொழில், வணிகத் துறைத் தகவல்களை முதன்மைச் செய்திகளாகக் கொண்டு எளிய தமிழில் வெளிவரும் மாத இதழ் ஆகும். முன்மாதிரித் தொழில் முனைவோர், தொழில்சார் ஆலோசனைகள், கேள்வி பதில்கள், பலதரப்பட்ட தொழில்துறை செய்திகள், தொடர்புத் தகவல்கள், நிர்வாகத் தகவல்கள் என்று பலதரப்பட்ட தொழில், வணிகத் தகவல்களுடன் வளர்தொழில் வெளிவருகின்றது.

வளர்தொழில்
வளர்தொழில் (சஞ்சிகை)
இதழாசிரியர் க.ஜெயகிருஸ்ணன்
துறை {{{துறை}}}
வெளியீட்டு சுழற்சி மாதம் இதழ்
மொழி {{{மொழி}}}
முதல் இதழ் -
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம் வளர்தொழில் பதிப்பகம்
நாடு இந்தியா
வலைப்பக்கம் -
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்தொழில்_(இதழ்)&oldid=894497" இருந்து மீள்விக்கப்பட்டது