வளைகுடா

நிலப்பரப்பை ஊடுருவி நீண்டு காணப்படும் கடல் நீர்ப்பரப்பு

வளைகுடா (gulf) என்பது நிலப்பரப்பை ஊடுருவி நீண்டு காணப்படும் கடல் நீர்ப்பரப்பாகும்.[1] எடுத்துக்காட்டுகள்: கட்ச் வளைகுடா[2], காம்பத் வளைகுடா, மன்னார் வளைகுடா. மேலும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளை வளைகுடா நாடுகள் என்பர்.

குசராத்து மாநிலத்தின் அரபுக் கடலின் கட்ச் வளைகுடா மற்றும் காம்பத் வளைகுடா
பாரசீக வளைகுடா

மேற்கோள்கள் தொகு

  1. gulf
  2. Gulf of Kutch
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைகுடா&oldid=3824718" இலிருந்து மீள்விக்கப்பட்டது