வள்ளுவர் விருந்து (நூல்)

வள்ளுவர் விருந்து என்னும் திருக்குறள் ஆய்வு நூல் ஜி. சுப்பிரமணிய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டு 2003இல் மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[1]

ஆசிரியர் பல தமிழ் ஏடுகளில் வெளியிட்டிருந்த கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூலில் "வள்ளுவர் செய்த புரட்சி", "நாவுக்கரசும் திருவள்ளுவரும்", "திருக்குறட் புலி" போன்ற தலைப்புகளில் 27 கட்டுரைகள் உள்ளன.

குறிப்பு

தொகு
  1. ஜி. சுப்பிரமணிய பிள்ளை, வள்ளுவர் விருந்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2003, பக்கங்கள்: 312
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளுவர்_விருந்து_(நூல்)&oldid=3693883" இலிருந்து மீள்விக்கப்பட்டது