வள திட்டமிடல்
ஒரு செயற்திட்டத்துக்கு தேவையான வளங்களைப் பெற்று, அவற்றைத் தகுந்த முறையில் நெறிப்படுத்தி, செயற்திட்ட இலக்குகளை எட்ட தேவையான திட்டமிடல் வள திட்டமிடல் ஆகும். எந்த எந்த திறங்களைக் கொண்ட யார், யார் எவ்வளவு காலம் இந்த செயற்திட்டத்துக்கு பங்களிக்க கூடியவர் என்ற மனித வள திட்டமிடல் வள திட்டமிடலின் ஒரு முக்கிய கூறு ஆகும். தேவையான கருவிகள், இடவசதி பெறுவது இன்னொமொரு கூறு ஆகும்.