வழக்குரைஞர் நூலகம்

வழக்குரைஞர் நூலகம் 1682 ஆம் வருடம் துவங்கப்பட்டது. இது எடின்பெர்கில் உள்ள வழக்கறிஞர்களின் புலப்பேராசிரியர்களுக்காக தொடங்கப்பட்ட சட்ட நூலகமாகும்.[1] அக்காலத்தில் நாடாளுமன்றில் நிரைவேற்றப்பட்ட சட்டம் ஒன்றினால், 1925 ஆம் ஆண்டு வரை இந்நூலகமே ஸ்கொட்லாந்தின் தேசிய சேமிப்பு நூலகமாக விளங்கியது.[2]

உட்பகுதி

மேற்கோள்கள்

தொகு
  1. Brewer, E. Cobham (1978) [reprint of 1894 version]. The Dictionary of Phrase and Fable. Edwinstowe, England: Avenel Books. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-517-25921-4. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. 15 George IV, c.73

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=வழக்குரைஞர்_நூலகம்&oldid=3582581" இலிருந்து மீள்விக்கப்பட்டது