வழிகாட்டி (திரைப்படம்)

கே. பெருமாள் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வழிகாட்டி (Vazhikatti) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பெருமாள் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்ராகிம் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1] திரைப்படத்தின் கதை காலாவதியானது என்றும் யூகிக்கக்கூடியதாக இருந்தது என்றும் கல்கி பத்திரிகை விமர்சன் செய்திருந்தது. ஆனால் ராஜேந்திரனுக்காக ஒருமுறை படத்தைப் பார்க்கலாம் என்றும் இப்பத்திரிகை விமர்சனம் செய்திருந்தது. [2]

வழிகாட்டி
இயக்கம்கே. பெருமாள்
தயாரிப்புஎஸ். கோவிந்தன்
கனகா மூவீஸ்
இசைஇப்ராஹிம்
நடிப்புஎஸ். எஸ். ஆர்
விஜயகுமாரி
வெளியீடுசூலை 17, 1965
நீளம்4368 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Vazhikatti". Tamil Songs Lyrics. Archived from the original on 1 March 2023. பார்க்கப்பட்ட நாள் 16 September 2021.
  2. "வழிகாட்டி". Kalki. 15 August 1965. p. 49. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 16 September 2021.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழிகாட்டி_(திரைப்படம்)&oldid=3974495" இலிருந்து மீள்விக்கப்பட்டது