வழி பிறந்தது

வழி பிறந்தது 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

வழி பிறந்தது
இயக்கம்ஏ. கே. வேலன்
தயாரிப்புஏ. கே. வேலன்
அருணாச்சலம் பிக்சர்ஸ்
இசைடி. சலபதி ராவ்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுஆகத்து 22, 1964
நீளம்3824 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-12-25. https://archive.today/20171225015200/http://www.lakshmansruthi.com/cineprofiles/1964-cinedetails28.asp. பார்த்த நாள்: 2022-04-07. 

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழி_பிறந்தது&oldid=3483977" இருந்து மீள்விக்கப்பட்டது