வழுத்தூர்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்
வழுத்தூர் என்பது தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள கிராமம்.
இங்கு இந்து மற்றும் இசுலாமிய இனத்தை சேர்ந்த மக்களும் பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கட்டிட வேலை.
வழிபட்டுத் தலங்கள்
தொகுஇங்கு கைலாசநாதர் கோவிலும், பழமை வாய்ந்த அஷ்ஷைகு ஷாஹ் முஹம்மது வலியுல்லாஹ் தர்ஹாவும், முகையத்தின் ஆண்டவர் பள்ளிவாசலும் சிறப்பு மிக்க வழிபாடு தலங்களாகும்.