வவுனியா கல்வாரி மலை

கல்வாரி மலை என்பது இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள கிறித்தவ ஆலயங்களில் ஒன்றாகும். கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து பட்ட துன்பங்களை பிரதிபலிக்கும் வகையில் சிற்பங்கள் காணப்படுவதுடன் மலையின் மேலேயே இவ்வாலயம் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வவுனியா_கல்வாரி_மலை&oldid=4041082" இலிருந்து மீள்விக்கப்பட்டது