வஸீலா (சிற்றிதழ்)

வஸீலா இந்தியா நாகர்கோவிலிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாதமிரு முறை இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • எம். எஸ். அபூபக்கர்

வெளியீடு

தொகு
  • சுன்னத்வல் ஜமாஅத்

பணிக்கூற்று

தொகு

சுன்னத்வல் ஜமாஅத் கொள்கை விளக்க மாதமிரு முறை இதழ்

==பொருள் 'வஸீலா' எனும் அரபுப் பதம் 'உதவி சாதனம்' என்ற பொருளைத் தரும்

உள்ளடக்கம்

தொகு

சுன்னத்வல் ஜமாஅத் எனும்போது முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் போன்றவற்றை முறையாகப் பேணி பின்பற்றுபவர்களைக் குறிக்கும். இவ்விதழின் பணிக்கூற்றுக்கமைய முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைக் குறிக்கும் ஹதீஸ் விளக்கங்களைக் கொண்ட ஆக்கங்களைக் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வஸீலா_(சிற்றிதழ்)&oldid=746863" இலிருந்து மீள்விக்கப்பட்டது