வாகர்சபாத்

40°10′22″N 44°17′33″E / 40.17278°N 44.29250°E / 40.17278; 44.29250

வாகர்சபாத்
Վաղարշապատ
வாகர்சபாத்தில் உள்ள எச்மியாட்சின் கோவில்
வாகர்சபாத்தில் உள்ள எச்மியாட்சின் கோவில்
வாகர்சபாத்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் வாகர்சபாத்
சின்னம்
நாடுஆர்மீனியா
மார்ஜு(மாகாணம்)ஆர்மவிர்
நிறுவப்பட்டதுகிமு 685
அரசு
 • நகரத்தலைவர்காரென் மான்வேல் கிரிகோர்யான்
பரப்பளவு
 • மொத்தம்13 km2 (5 sq mi)
ஏற்றம்
853 m (2,799 ft)
மக்கள்தொகை
 (2009)
 • மொத்தம்57,300
 • அடர்த்தி4,400/km2 (11,000/sq mi)
நேர வலயம்ஒசநே+4 ( )
 • கோடை (பசேநே) 
இடக் குறியீடு0231
இணையதளம்ejmiatsin.am
Sources: Population[1]

வாகர்சபாத் (ஆர்மேனியம்: Վաղարշապատ ஆங்கிலம்:Vagharshapat), பொதுவாக எச்மியாட்சின் (ஆர்மேனியம்: Էջմիածին) என்று அழைப்பர். இது ஆர்மீனியாவின் நான்காம் பெரிய நகரம் ஆகும். ஆர்மீனியாவின் வரலாறு மிக்க நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இது ஆர்மேனியர்களின் ஆன்மீக நடுவங்களில் ஒன்றாகும். இந்நகரம் ஆர்மவிர் மாகாணத்திலேயே பெரும் மக்கட்தொகை கொண்டதாகும்.

அடையாளங்கள்

தொகு

எச்மியாட்சின் தலைக்கோயில்

தொகு
 
எச்மியாட்சின் தலைக்கோயில்l

எச்மியாட்சின் தலைக்கோயில் வரலாற்று சிறப்புமிக்கது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Armstats:Population" (PDF). Retrieved 2013-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகர்சபாத்&oldid=3317594" இலிருந்து மீள்விக்கப்பட்டது