வாக்கியம் (Sentence) என்பது இலக்கண விதிகளுக்குட்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து பொருளை உணர்த்தினால் அவ்வமைப்பு தொடர் என்றும் வாக்கியம் என்றும் கூறப்படும். தொடர் உணர்த்தும் கருத்தினைக் கொண்டும், தொடரின் அமைப்பினைக் கொண்டும் தொடர் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.

வாக்கியத்தின் வகைகள்

தொகு
  1. செய்தி வாக்கியம்
  2. வினா வாக்கியம்[1]
  3. உணர்ச்சி வாக்கியம்
  4. கட்டளை வாக்கியம்
  5. தனி வாக்கியம்
  6. தொடர் வாக்கியம்
  7. கலவை வாக்கியம்
  8. உடன்பாட்டு வாக்கியம்
  9. கூட்டு வாக்கியம்
  10. எதிர்மறை வாக்கியம்
  11. தன்வினை வாக்கியம்
  12. பிறவினை வாக்கியம்
  13. செய்வினை வாக்கியம்
  14. செயப்பாட்டுவினை வாக்கியம்

மேற்கோள்கள்

தொகு
  1. "'Sentence' – Definitions from Dictionary.com". Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் 2008-05-23.
  • நன்னூல்
  • தொல்காப்பியம்
  • அறுவகை இலக்கணம்
  • வளநூல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்கியம்&oldid=4159700" இலிருந்து மீள்விக்கப்பட்டது