வாங்கலின் லோவாங்டாங்
இந்திய அரசியல்வாதி
வாங்கலின் லோவாங்டாங் (Wanglin Lowangdong) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1]
வாங்கலின் லோவாங்டாங் Wanglin Lowangdong | |
---|---|
வாங்லின் லோவாங்டாங் திராப்பின் குடிமக்களிடம் உரையாற்றுகிறார் | |
பிறப்பு | போர்துரியா |
கல்வி | புனித இசுடீபன் கல்லூரி, புதுதில்லி |
பணி | அரசியல்வாதி |
லோவாங்டாங் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போர்துரியா-போகபானி தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, இவர் ஒரு பட்டதாரியாவார்.
வாங்கலின் லோவாங்டாங் அருணாச்சலப் பிரதேசத்தின் போர்துரியா கிராமத்தின் நோக்டே பழங்குடியினரில் ஒருவராகப் பிறந்தார். தற்போது இவர் நோக்டே பழங்குடியினரின் இன்றியமையாத தலைவராகவும் உள்ளார்.
இதையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 CEO Arunachal Pradesh. List of contesting candidates
- ↑ Assam Tribune. Congress wins 11 seats unopposed in Arunachal
- ↑ "Election results". Election Commission of India, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 15 November 2016.