வாசிம் பரேல்வி

வாசிம் பரேல்வி (Wasim Barelvi) ஒரு இந்திய உருதுக் கவிஞர் ஆவார்.[1] கசல் என்பது கவிதைத் தட்டல்களுடன் கூடிய ஒரு கவிதை வடிவமாகும். இதில் இவா் மிகவும் பிரபலமாக உள்ளவா். இவருக்கு "ஃபிராக் சர்வதேச விருது" வழங்கப்பட்டது. உருது மொழியை மேம்படுத்துவதற்கான தேசியக் குழுவின் (National Council for Promotion of Urdu Language) துணைத் தலைவர் ஆவார். அவர் 2012 ஆம் ஆண்டில் NIT அலாகாபாத் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் கலாச்சார நிகழ்ச்சியில் (கல்ராவ் 2012) பங்கேற்றுள்ளார்.

வாசிம் பரேல்வியின் சிறந்த கசல் இசைப்பாடல்களில் பெரும்பான்மையானவை சக்சித் சிங் என்பவரால் பாடப்பட்டு மிகவும் பிரபலமடைந்துள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசிம்_பரேல்வி&oldid=3571137" இலிருந்து மீள்விக்கப்பட்டது