வாடிகன் நூலகம்

வாடிகன் அபொசுடோலிக் நூலகம் (Vatican Apostolic Library) (இலத்தின் : Bibliotheca Apostolica Vaticana), என்றும் பொதுவாக வாடிகன் நூலகம் அல்லது த வாட்[1] என்பது வாத்திகான் நகரில் உள்ள ஒரு புனித நூலகமாக பார்க்கப்படுகிறது.  இந்த நூலகம் 1475 ஆம் ஆண்டில் முறையாக நிறுவப்பட்டது, இது உலகின் பழமையான நூலகங்களில் ஒன்றாகும் மற்றும் மிக அரிதான வரலாற்று கோப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. 75000-க்கு மேற்பட்ட`கைகளால் எழுதப்பட்ட வரலாற்று கோப்புகளையும், 1.1 மில்லியன் அச்சிடப்பட்ட புத்தகங்களும் கொண்டுள்ளது, இதில் 8500 இன்குனாபுலவும் (1501-றிற்கு முன் அச்சிடப்பட்ட) அடக்கம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Mendelsohn, Daniel (3 January 2011). "God's Librarians". The New Yorker 86 (42): pp. 24. http://www.newyorker.com/magazine/2011/01/03/gods-librarians. பார்த்த நாள்: 3 August 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடிகன்_நூலகம்&oldid=3319216" இலிருந்து மீள்விக்கப்பட்டது