வாட் (புத்தக்கோவில்)

வாட் என்பது கம்போடியா, தாய்லாந்து, லாவோசு ஆகிய நாடுகளில் காணப்படும் மடத்துடன் கூடிய கோவில்களாகும். வாட் என்ற சொல்லுக்குப் பள்ளி என்று பொருள் உண்டு.

சில புகழ்பெற்ற வாட்டுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்_(புத்தக்கோவில்)&oldid=2222036" இலிருந்து மீள்விக்கப்பட்டது