வாணிலில் குழு

வேதி வினைக்குழு

வாணிலில் குழு (Vanillyl group) என்பது கரிம வேதியியலில் பயன்படும் ஒரு வேதி வினைக்குழுவாகும். வாணில்லோயில் குழு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. வாணிலில் குழுவைக் கொண்ட கரிமச் சேர்மங்கள் வாணில்லாயிடுகள் எனப்படுகின்றன. வாணில்லின், வாணில்லிக் அமிலம், வாணில்மேண்டலிக் அமிலம், கேப்சைசின் உள்ளிட்ட கரிமச் சேர்மங்களும் வாணில்லாயிடுகள் என்றே அழைக்கப்படுகின்றன.[1][2]

வாணிலில் (நீலப் பகுதி) வேதி வினைக்குழு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணிலில்_குழு&oldid=4091144" இலிருந்து மீள்விக்கப்பட்டது