வாதநோய்க்கெதிரான ஐரோப்பியக் கூட்டமைப்பு
வாதநோய்க்கெதிரான ஐரோப்பிய கூட்டமைப்பு (European League Against Rheumatism; EULAR) வாதவியல் துறையிலுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பாகும்[1]. இக்கூட்டமைப்பு, வருடாந்திர அறிவியல் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், ஒரு மருத்துவ ஆய்விதழை (Annals of the Rheumatic Diseases) வெளியிடுதல், வாதநோய் ஆய்வினை மேம்படுத்துதல் ஆகியப் பணிகளை செய்கிறது.