வாதவூரன் (நாடகம்)

வாதவூரன் என்பது 2012 இல் மேடையேற்றப்பட்ட ஒரு தமிழ்ப் பக்தி இசை நாடகம் ஆகும். இது மாணிக்கவாசகர் கதையை அடிப்படையாகக் கொண்டது. இதனை சிரத்தா குழுவினர் அரங்கேற்றினர்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. மேடை நாடகம்: வாதவூரன்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாதவூரன்_(நாடகம்)&oldid=1677451" இருந்து மீள்விக்கப்பட்டது