வாதாஜ் அணை
மகாராட்டிர அணை
வதாஜ் அணை (Wadaj Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் புனே மாவட்டத்தில் ஜுன்னர் அருகே மீனா ஆற்றில் கட்டப்பட்ட ஒரு மண் நிரப்பு மற்றும் ஈர்ப்பு அணையாகும்.
வாதாஜ் அணை Wadaj Dam | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | வாதாஜ் அணை |
அமைவிடம் | Junnar |
புவியியல் ஆள்கூற்று | 19°09′08″N 73°50′57″E / 19.1522992°N 73.849129°E |
திறந்தது | 1983 |
உரிமையாளர்(கள்) | மகாராட்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | மண்நிரப்பு ஈர்ப்பு அணை |
தடுக்கப்படும் ஆறு | மீனா ஆறு |
உயரம் | 30.7 m (101 அடி) |
நீளம் | 1,875 m (6,152 அடி) |
கொள் அளவு | 1,009 km3 (242 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 33,200 km3 (8,000 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 467 km2 (180 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுஅணையின் உயரம் அதன் மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் 30.7 m (101 அடி) ஆகும். அணையின் நீளம் 1,875 m (6,152 அடி) ஆகும். அணையின் உள்ளடக்கம் 1,009 km3 (242 cu mi) ஆகும். அணையின் மொத்த சேமிப்பு திறன் 36,000.00 km3 (8,636.86 cu mi).[1] இந்த அணை கோட் படுகையில் குக்காடி திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் ஐந்து அணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற அணைகள் யெட்கான் அணை, மனிக்டோ அணை, திம்பே அணை மற்றும் பிம்பால்கான் ஜோகே அணை ஆகும்.[2]
நோக்கம்
தொகுமேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2023-08-29.
- ↑ "Kukadi Major Irrigation Project JI00460". பார்க்கப்பட்ட நாள் February 25, 2013.