வானவன்மாதேவி

இந்திய மாநிலமான தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் வனவன்மஹாதேவி. இது 5120

வானவன்மாதேவி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமத்தின் மக்கள் தொகை 5120. இங்கு விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் இராஜ இராஜ சோழன்- I அவர்களின் தாயார் பெயரிலிருந்து பெறப்பட்டது. இப் பெயர் அவரின் நினைவாக, புகழ் பெற்ற காலமேகபுலவரால், இந்த கிராமத்திற்கு வழங்கப்பட்டது. வானவன் மாதேவி கடை ஏழு வள்ளல்களுள் ஒருவரான பாரியின் வம்சத்தைச் சேர்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானவன்மாதேவி&oldid=4172465" இலிருந்து மீள்விக்கப்பட்டது