வானாக்போரி அனல் மின் நிலையம்

வானாக்போரி அனல் மின் நிலையம் (Wanakbori Thermal Power Station) இந்தியாவில் உள்ள குசராத்து மாநிலத்தின் கேடா மாவட்டத்தில், மாகி ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ளது. இம்மின் உற்பத்தி நிலையத்தில் 210 மெகாவாட் கொள்திறன் அளவுள்ள ஏழு மின்னுற்பத்தி அலகுகள் உள்ளன[1]

வானாக்போரி அனல் மின் நிலையம்
Wanakbori Thermal Power Station
நாடுஇந்தியா
நிலைOperational
இயங்கத் துவங்கிய தேதி1982
இயக்குபவர்GSECL
இணையதளம்
gsecl.in
நிலை அலகு எண் நிறுவப்பட்ட கொள்திறன்(மெ.வா) துவக்கம் தற்போதைய நிலை
நிலை I 1 210 மார்ச்சு 1982 செயல்படுகிறது
நிலை I 2 210 சனவரி, 1983 செயல்படுகிறது
நிலை I 3 210 மார்ச்சு, 1984 செயல்படுகிறது
நிலை I 4 210 மார்ச்சு, 1986 செயல்படுகிறது
நிலை I 5 210 செப்டம்பர் 1986 செயல்படுகிறது
நிலை I 6 210 நவம்பர் 1987 செயல்படுகிறது
நிலை II 7 210 திசம்பர் 1998 செயல்படுகிறது


மேற்கோள்கள்

தொகு
  1. "wanakbori Thermal Power Station". Gujarat State Electricity Corporation Limited. Archived from the original on 2010-03-25. பார்க்கப்பட்ட நாள் 2016-07-17.