வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு

வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு (ஏர்போர்ட் கவுன்சில் இண்டர்நேஷனல், Airports Council International, ACI) என்னும் நிறுவனத்தில் 573 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உறுப்பினர்கள் 1643 க்கும் அதிகமான வானூர்தி நிலையங்களை 178 நாடுகளிலும் ஆட்சிப்பகுதிகளிலும் இயக்கி வருகின்றனர்[1].

வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் அடையாளச் சின்னம்

மேற்கோள்கள்

தொகு
  1. Preliminary Air Traffic Results for 2006 from Airports Council International