வான்வெளி அருங்காட்சியம் (ஹொங்கொங்)

ஹொங்கொங் வான்வெளி அருங்காட்சியம் (Hong Kong Space Museum) என்பது ஹொங்கொங், சிம் சா சுயில் இருக்கும் ஒரு வின்வெளிக் கல்வி தொடர்பான அருங்காட்சியம் ஆகும். இது ஹொங்கொங் அரசாங்கத்தின், முசுப்பாற்றல் மற்றும் பண்பாட்டு சேவை திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.[1] இது 1980 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.

ஹொங்கொங் வான்வெளி அருங்காட்சியம்

அமைவிடம் தொகு

ஹொங்கொங்கில் இதன் அமைவிடம்; கவ்லூன் திபகற்ப நிலப்பரப்பின் முனையில்; இலக்கம் 10 சாலிசுபியூரி வீதி, சிம் சா சுயி எனும் இடத்தில் அமைந்துள்ளது. அத்துடன் இது நட்சத்திரங்களின் ஒழுங்கை, இசுடார் பெறி வள்ளத்துறை போன்றவற்றுக்கும் அண்மித்தே உள்ளது. தமிழர் அதிகம் கூடும் இடமான சுங்கிங் கட்டடத்தில் இருந்து சில மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது.

வரலாறு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "LCSD's Museums". Leisure and Cultural Services Department. 2008-01-02. Archived from the original on 2009-10-29. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.

வெளியிணைப்புகள் தொகு