வாம்பெனைட்டு
கரிமக் கனிமம்
வாம்பெனைட்டு (Wampenite) என்பது C18H16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கரிமக் கனிமமாகும்[2]. செருமனி நாட்டின் பவேரியா மாநிலத்தின் வாம்பென் நகரத்திர்கு அருகிலுள்ள பிச்டெல்கெபிர்க்கு மலையில் காணப்பட்டது[1].
வாம்பெனைட்டுWampenite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கரிமக் கனிமம் |
வேதி வாய்பாடு | C18H16 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
மேற்கோள்கள் | [1] |
ஒத்த உதாரணங்கள்
தொகுஇக்கனிமத்தின் கட்டமைப்பு தனித்துவமானது[1]. பிச்டெலைட்டு, கிராட்டோச்விலைட்டு,ரேவடைட்டு, சிலோன்னெல்லைட்டு போன்ற கனிமங்களின் வேதிப்பண்புகளை வாம்பெனைட்டு கனிமத்தின் வேதிப்பண்புகளும் ஒத்துள்ளன[3][4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Mills, S.J., Kampf, A.R., Nestola, F., Williams, P.A., Leverett, P., Hejazi, L., Hibbs, D.E., Mrorsko, M., Alvaro, M., and Kasatkin, A.V., 2015. Wampenite, IMA 2015-061. CNMNC Newsletter No. 27, October 2015, 1229; Mineralogical Magazine 79, 1229–1236
- ↑ "Wampenite: Wampenite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ "Fichtelite: Fichtelite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ "Kratochvílite: Kratochvílite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ "Ravatite: Ravatite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ "Simonellite: Simonellite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.