அரட்டை இயலி (மென்பொருள்)
(வாயாடி (மென்பொருள்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சட்பொட் (ChatBot) என்பது மனிதர்களுக்கு இடையேயான உரையாடல் போன்று கணினிக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு சாதரணமான உரையாடலை செய்ய கூடிய ஒரு மென்பொருள் ஆகும். செயற்கை அறிவாண்மை நுணுக்கங்கள் வாயாடியை ஏதுவாக்குகின்றன. கல்வி, கணினி மனித உடாட்டம், ஆய்வு போன்ற இடங்களில் வாயாடிகள் பயன்படுகின்றன.
தமிழில் பூங்குழலி என்ற அரட்டை இயலி உத்தமம் 2003 மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] 2017-ல் ஸ்நேட்ச்பாட் என்ற இஸ்ரேலிய நிறுவனம், ஒரு சட்பாட் உருவாக்கும் வலைத்தளத்தைத் துவக்கியது, இது உணர்வுசார்ந்த பகுப்பாய்வுகளுடன் பாட்களை உருவாக்குவதற்கான திறனுடையதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.infitt.org/ti2003/papers/14_kalaiya.pdf
- ↑ "Snatchbot launch". பார்க்கப்பட்ட நாள் 2017-05-10.