வாய்ச் சுகாதாரம்
வாய்ச் சுகாதாரம் என்பது நீடித்த முரசு வலி, வாய்ப் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், வாய்ப் புண்கள் மற்றும் பிளவு உதடு, ஈறு அழற்சி, பற் சிதைவு, பற்சொத்தை, பல் இழப்பு போன்ற பிறப்புக் குறைபாடுகள் இல்லாதிருப்பதாகும்.[1][2][3]
வாய்க்குழி நோய்களினை உண்டாக்கும் ஆபத்து காரணிகள் ஆரோக்கியமற்ற உணவு, புகையிலை பயன்பாடு, தீங்கு விளைவிக்கக்கூடிய அளவில் மது அருந்துதல், மற்றும் மோசமான வாய்ச் சுகாதாரம் என்பனவாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Darby M, Walsh MM (2010). Procedures Manual to Accompany Dental Hygiene: Theory and Practice. St. Louis, Mo.: Saunders/Elsevier.
- ↑ "Delivering better oral health: an evidence-based toolkit for prevention". GOV.UK (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-08.
- ↑ "Current concepts in toothbrushing and interdental cleaning". Periodontology 2000 48: 10–22. 2008. doi:10.1111/j.1600-0757.2008.00273.x. பப்மெட்:18715352.