வாய்பாடு

(வாய்ப்பாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கணிதத்திலும் அறிவியலிலும் ஓர் உண்மையை ஒன்றுக்கு ஒன்று ஈடு என்று காட்டும் ஈடுகோளுக்கு அல்லது சமன்பாட்டுக்கு வாய்பாடு அல்லது சூத்திரம் (Formula) என்று பெயர். எடுத்துக்காட்டாக, வட்டத்தின் சுற்றளவு அல்லது பரிதி P என்பதை என்னும் வாய்பாட்டால் குறிப்பர். இதில் பரிதி P என்பதன் நீளமானது, அதன் ஆரம் r என்பதன் இருமடங்கோடு பை என்னும் எண்ணைப் பெருக்குவதற்கு ஈடு அல்லது சமம் என்னும் உண்மையைக் குறிக்கும் வாய்பாடு. தமிழில் இதை சூத்திரம், சமன்பாடு, ஈடுகோள் என்றும் குறிப்பர். இதே போல என்பது இன்னொரு வாய்பாடு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்பாடு&oldid=2884176" இலிருந்து மீள்விக்கப்பட்டது