வாய்ப்பாட்டு எடை

மூலக்கூறு வாய்ப்பாட்டு எடை (Molar mass) என்பது ஒரு சேர்மத்தின், மூலக்கூறு வாய்ப்பாட்டில் உள்ள அனைத்து அணுக்களுடைய நிறைகளின் கூட்டித்தொகையே ஆகும். அது மூலக்கூறாகவும், மூலக்கூறாய் இல்லாமலும் இருக்கலாம்.

NaCl, சோடியம் குளோரைடின் வாய்ப்பாட்டு எடையானது சோடியத்தின் அணு நிறை அல்லது எடையையும், குளோரினின் அணு நிறை அல்லது எடையையும், கூட்டித்தொகை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்ப்பாட்டு_எடை&oldid=1916608" இலிருந்து மீள்விக்கப்பட்டது